காதல் ஹைக்கூ

சொற்களைச் செலவழித்து
கவிதைப் பெற்றேன்
எதைச் செலவழித்து
உன் காதலைப்பெறுவேன் என்று
பாலுக்காகக் காத்திருக்கும் குழந்தையைப் போல்
காத்திருக்கிறேன் நானடி உன் காதலனாக ……………!

எழுதியவர் : ராஜா (11-Apr-15, 2:33 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 115

மேலே