ஹைக்கூ

காதலித்துப் பார்
உன் ‘+ ve’ thinking கூடும் ……!
கல்யாணம் பண்ணிப்பார்
உன் ‘- ve’ thinking கூடும் ……!
நண்பனிடம் பழகிப்பார்
இவை இரண்டும் Waste என்று தெரியும் ……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:14 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 162

மேலே