தன்னலமில்லாத் தந்தை

பட்டுவிரல் நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார்
சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா
அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார்
தன்னல மில்லாத்தந் தை .

(படம் - வல்லமை )

எழுதியவர் : சியாமளா rajasekar (13-Apr-15, 7:55 am)
பார்வை : 123

மேலே