அபாயம், இல்லை பயம்
உச்சியான கட்டிடத்தின் மீதேறி தோதாக
குச்சிமீதில் வீழாது போன்வைத்து - அச்சத்தால்
மூச்சடக்கி கஷ்டத்தில் செல்பியை எடுத்தாலும்
பேச்சுக்கும் மாட்டாளே மாது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உச்சியான கட்டிடத்தின் மீதேறி தோதாக
குச்சிமீதில் வீழாது போன்வைத்து - அச்சத்தால்
மூச்சடக்கி கஷ்டத்தில் செல்பியை எடுத்தாலும்
பேச்சுக்கும் மாட்டாளே மாது!