ஆணாதிக்கமோ ……

காதலிக்கும் போது
Idiot - னு சொன்ன சொல்
திரும்ப திரும்ப கேட்கனும் போல் இருக்குதே

கல்யாணம் ஆனதுக்கு பின்
முட்டாள் என்று சொல்லும் போது
ஏனோ என்னவள் மீது கோபம் வருகிறதே

இதற்கு பெயர் தான் ஆணாதிக்கமோ …….!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:38 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 111

மேலே