செங்குருதி மரங்கள்

அவர்கள் வெட்டியது செம்மரம்
அவர்கள் உடலில் கொட்டியது செங்குருதி
செம்மரங்கள் செங்குருதி மரங்கள் ஆனது
-இலக்குவன் இளங்கூரான்

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (12-Apr-15, 4:50 pm)
பார்வை : 89

மேலே