காதல்
இடம் அறிந்து முளைக்கும் முல்லை பூ இல்லை
இனம் அறிந்து பூக்கும் சாமந்தி பூவும் இல்லை காதல்
காதல் மொழி தெரியா உள்ளத்திலும் கூட தொடரும் உன்னத பூ
விரல் தொட தேவை இல்லை கண்கொண்ட(பருவம்கொண்ட) ஆசை அது
விழி தாண்டி முடியும் பொது சலிக்காத ஓசை அது
கா * த * ல் = கண்ணீர் ஆதல்.