காதல் தோல்வி

என்னை அறியவில்லை
உன்னை மறக்கவில்லை
நாம் சேர்ந்த நம் குழந்தை எங்கே
கலைத்து விட்டு தனிமையாய் வாழ்கிறாயோ?
நீ கலைத்தது என் குழந்தையை இல்லை
நம் பத்து வருட காதலை.

எழுதியவர் : நா ராஜராஜன் (13-Apr-15, 2:46 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 138

மேலே