கைபேசி அடிமை

கணிணியிலும் இணைய இணைப்பு இல்லை
கைபேசியிலும் இதே தொல்லை
இறந்து விட்ட பின் என் கனவில்
இந்த அதிசயம் நடந்து தொலைக்கிறது

எழுதியவர் : . ' .கவி (3-May-11, 12:10 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 824

மேலே