கைபசி கவிதை
எப்படி பெண்களை கவர்வது :
மரியாதையை கொடுப்பது ,
அன்பு காட்டுவது ,
காப்பஇறுவது ,
அவர்களுடன் இரூப்பது ,
அக்கறை காட்டுவது ,
இப்படி இருப்பதன் மூலம் பெண்களை கவரலாம் .
ஆனால் ,
ஆண்களை கவருவது எளிது ,
எப்படி என்றல் ,
பெண்களின் சிரிப்பே போதும் ,
என் என்றால் நாம் அனைவரின் மனது குழந்தை மனது .
நன்றி . . . . . . . . .