குறுஞ்செய்தி நினைவு
கோடை மழையில் குளித்தேன் அவள்
குறுஞ்செய்தியில் தலை துவட்டுவாலென்று
குடிப்பதற்கு வெந்நீர் தேவை என்பதால்
குளித்து விட்டதாய் அவள் குறுஞ் செய்தி
குளிர் சுரத்தில் என் குடும்பமே என் மேல்தான்
கொதிக்க காய்ச்ச காத்து கொண்டிருக்கிறது