அணுக்கள்
அணுவினுள் ஒளிந்து
கொண்டாலும் உன்னை
கண்டுபிடித்து விடுவேன்
ஏனென்றால்,
உன்னை அணுவனுவாக
ஆராய்திப்பவன் நான் மட்டுமே!!!
அணுவினுள் ஒளிந்து
கொண்டாலும் உன்னை
கண்டுபிடித்து விடுவேன்
ஏனென்றால்,
உன்னை அணுவனுவாக
ஆராய்திப்பவன் நான் மட்டுமே!!!