ஹைக்கூ

நிலவு அடித்ததால் அழுகின்றது
"முகில் "
பூமியில் மழைத்துளி

எழுதியவர் : சுருதி கீர்த்தி (3-May-11, 2:01 pm)
சேர்த்தது : subashini
பார்வை : 558

மேலே