எனக்கு மட்டும்

எப்பொழுதும்

எனக்காக மட்டும்

என்னைபற்றி மட்டும்

யோசிக்கும்

ஒருவன் ....

எனக்காக மட்டும்

இங்கு படைக்க பட்டவன் ..."என்னவன் "

எழுதியவர் : சஞ்சனா (14-Apr-15, 11:36 am)
Tanglish : enakku mattum
பார்வை : 212

மேலே