வரவேற்கிறேன் புத்தாண்டை

மொட்டுகாளாய் எழுத்துகளை
சேகரித்து
மலர்களாய் வார்த்தைகளை
அழங்கரித்து
மணம்வீசும் கவிதையை
மாலையாய் கோர்த்து
வரவேற்கிறேன் இப்புத்தாண்டை
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எழுதியவர் : ரம்யா (14-Apr-15, 1:12 pm)
பார்வை : 76

மேலே