கவிஞனின் அலங்காரம் - 12047

நதியின் அலங்காரம்
மலையில்
அருவி

அறிவின் அலங்காரம்
அவையில்
அமைதி

ஆற்றலின் அலங்காரம்
ஆண்டவனிடம்
சரணாகதி

அன்பின் அலங்காரம்
ஆன்மாவில்
மனித நேயம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Apr-15, 12:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே