பகுத்தறிவாளனின் அன்பான குழந்தை இறைவன் - 12048
பகுத்தறிவாளன்
பகவானே
இல்லை என்றான் - எனினும்
இறைவன் இருந்தான் அவன்
இல்லத்திலும்.......
தவழும் குழந்தை என - மனிதம்
தரிசிக்க அன்பின் உருவம் என
எனவே
கடவுள் இருக்கிறார்......
பகுத்தறிவாளன்
பகவானே
இல்லை என்றான் - எனினும்
இறைவன் இருந்தான் அவன்
இல்லத்திலும்.......
தவழும் குழந்தை என - மனிதம்
தரிசிக்க அன்பின் உருவம் என
எனவே
கடவுள் இருக்கிறார்......