என் அம்மா 1
உன்னை சீராட்டி வளர்க்கும்போது
அவ்வப்போது வந்து போகிறது
என் அம்மாவின் நினைவு
பசி பொறுத்து
தூக்கம் தொலைத்து
தன்னை மறந்து
இப்படி எத்தனையோ
கஷ்டங்கள்பட்டுத் தானே
அவளும் என்னை
ஆளாக்கியிருப்பாள் என்று
உன்னை சீராட்டி வளர்க்கும்போது
அவ்வப்போது வந்து போகிறது
என் அம்மாவின் நினைவு
பசி பொறுத்து
தூக்கம் தொலைத்து
தன்னை மறந்து
இப்படி எத்தனையோ
கஷ்டங்கள்பட்டுத் தானே
அவளும் என்னை
ஆளாக்கியிருப்பாள் என்று