இலக்கை நோக்கிய பயணம் - 12055

தேடித் பறந்தால்
திசையெங்கும் இரையே
நாடிப் பணிந்தால்
நாம் காண்பதும் இறையே.....

இலக்கிலே தெளிவானால்
இந்த வாழ்க்கை சுகம்....
இறைவனை நெருங்கினால்
இதயத்தில் அன்பு மலரும்....!!

எழுதியவர் : ஹரி (17-Apr-15, 3:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 142

மேலே