எங்கும் எதிலும் நீயே பெண்ணே

உன்னைத்தான் உள்ளத்தில் கொண்டேனே பெண்ணேநான்
என்னைத்தான் மெச்சினேன் ஆதலால் - முன்னிலும்
வண்ணமாய் ஆனானே முற்றிலும் நீவந்தாய்
எண்ணத்தில் ஆக்கத்தில் நீ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Apr-15, 8:28 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 343

மேலே