கடக பந்தம்

கடக பந்தம் என்பது சித்திர கவிகளுள் ஒன்று,..

இந்த கடக பந்தம் திரு.ஐயப்பன் அவர்கட்கு....

என்முன்னோன் ஐயப்ப னென்பான்அன் பாலென்னை
முன்வந்து போற்ற முனைந்தானே - அன்னவன்கண்
மின்னுமே யிக்கடகம் மீண்டவனின் கைகளிலே
பொன்னை நிகர்த்து பொலிந்து!

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (17-Apr-15, 7:08 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 179

மேலே