அவனுக்கு

எப்போதும் போலத்தான்
கூவுகிறது குயில்,
தோப்புத்தான் விற்பனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-15, 6:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே