கைம்பெண்.

வெள்ளை நிலாவே
நீயாவது உன்
வெப்பத்தின் வியர்வையை
சிதற விடுகிறாய் வெளிச்சமாக!

நானோ என் வெண்ணிற
ஆடை கொண்டு மறைக்கின்றேன்.

எழுதியவர் : நா.வளர்மதி. (4-May-11, 12:33 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 267

மேலே