இள வயது திருமணம்.

ஞானச் சுடர் ஏற்ற வேண்டிய
என் வாழ்க்கையை இருளாக்கி,
ஆழ்கடலில் அமிழ்ந்து
கரை காணாமல்
தவிக்க வைத்த பெற்றோரே.....
தீயினால் சுட்ட புழுவைப் போல
துடிக்கிறது என் உடல் ,
மரனத்தை வரச்சொல்லுங்கள்
என் மார்போடு அணைப்பதற்கு.

எழுதியவர் : நா.வளர்மதி. (4-May-11, 12:28 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 469

மேலே