மழை

மழை நின்றவுடன் பார்த்தேன்
பூமி எங்கிலும் மலர்கள்
மழை பெய்ததால் மண் மணத்ததோ
மண் மணத்ததால் பூ மணம் தோற்றத்தோ
அதனால் தான் பூக்கள் தன் உறவு
முறித்து மண்ணிற்கு முத்தமிட்டதோ.....

எழுதியவர் : வெங்கடேசன் (18-Apr-15, 3:03 pm)
சேர்த்தது : வெங்கடேசன்
Tanglish : mazhai
பார்வை : 111

மேலே