சித்திரம் பேசுதடி

பொற்சித்திரம் பேசுதடி பொன்னம்பல சபையினிலே
முத்திரைகளில் முதிதவதனம் மௌனத்தில் பேசுதடி
சித்திர சபேசன் சித்தத்தில் மெய்யுரை பேசுகிறான்
சிந்தனை அரங்கில் ஆடும் சித்திரம் பேசுவதை கேளடி
சிரம் தாழ்த்தி பொன்னடி வணங்குவோம் வாரீர் .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (20-Apr-15, 10:04 am)
சேர்த்தது : Rajagopalan Kumar
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 94

மேலே