1 2 3

1) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலகும் சொல்கிறது
- திரு (கடவுள்)

2) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலகைக் கொல்வது
- பழி (பாவம்)

3) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலக முதல்தெய்வம்
-தாய்
(தொடரும்...)

எழுதியவர் : moorthi (20-Apr-15, 10:52 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 76

மேலே