கடமை

மழலையில் நீ பாதுகாப்பாய் இருக்கிறாய்
என ஒவ்வொரு தருணத்திலும்
உணரவைக்கும் பெற்றோரை...

உங்கள் முதுமையில்
நான் பாதுக்காப்பாய்
வைத்திருப்பேன் என்ற நம்பிக்கை
கொடுக்கவேண்டியது
ஒவ்வொரு மகனின் கடமை.......

ரேவதி......

எழுதியவர் : ரேவதி (20-Apr-15, 3:24 pm)
Tanglish : kadamai
பார்வை : 80

மேலே