தாமதமாய்

மூன்று நாளானது
மழை பெய்து..

மண்ணைத் துளைத்து
இன்றுதான் வந்து
எட்டிப் பார்க்கிறது,
முளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-15, 6:59 am)
Tanglish : thaamathamaai
பார்வை : 59

மேலே