தமிழா எங்கே போகிறாய்

பொதுமறையெல்லாம் பொழுதுபோக்காய்,
பொழுதுபோக்கெல்லாம் பொதுமறையாய்..

பொக்கிஷங்களை எல்லாம்
போகியில் தொலைத்தோம்..

இனி இழக்க
யாதும் இல்லை ஆன போதும்
தொலைக்க தயாராக நிற்கும்
தமிழா எங்கே போகிறாய்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (22-Apr-15, 11:40 am)
பார்வை : 53

மேலே