எங்கே போகிறாய் பெண்ணே !!!!!

எங்கே போகிறாய் பெண்ணவளே
ஏய்த்து பிழைக்கவா???
ஏமாளிகளை தேடியா???
நிலையற்ற ஆண்களை???
நிர்மூலம் ஆக்கவா???
நிகரற்ற ஆடவனை தேடியா???
வாழத்தெரியாத வாலிபனை
வாழ வைக்கவ???
புரியாத புதிர்கள் புதிது புதிதாய் எழுதவ???
புன்னகையின் கட இதழில்
கசிந்திடும் வஞ்சத்தை கூறவா???
எதோ ஒன்று உன்னால்
உருக்குலைந்த ஆணினம்
உண்மைதான் உருக்கு தெரியாது
உள்ளத்தில் கசப்பும்
உதட்டினில் இனிப்புமா..............!!!!!!!!!