நன்றி சொல்கிறேன் !!!


எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும்

மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும்

என்னால் தினையளவு நலமேனும்

கிடைக்குமென்றால்

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்...!

எழுதியவர் : (5-May-11, 12:08 am)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 607

மேலே