இயற்கை ரசனை

வானத்தை படம்பிடித்துகொண்டிருக்கிறது
அலையில் நனைந்த
மணல்மேடுகள்......


ரேவதி.......

எழுதியவர் : ரேவதி (23-Apr-15, 11:38 am)
Tanglish : iyarkai rasanai
பார்வை : 210

மேலே