யுகங்கள் தாண்டிய பறவைகளாய் -சுடர்
![](https://eluthu.com/images/loading.gif)
கண் இமைக்கும்
நொடிகளில் கலந்த நாம் ...
நிழல் தேடிய
நிமிடங்களில் நிறைந்த நாம்...
பனிவிலகும்
மணிபொழுதில் மறைந்த நாம்.....
வசந்தம் வீசிய
வாரங்களில் மட்டும் வாழ்ந்த நாம் ....
ஏனோ ??
இன்று மட்டும் ,,
யுகங்கள் தாண்டிய பறவைகளாய் ........