ஆசுகவி
ஆசுகவி என்று எனைப் புகழ்கின்றாய்
பாசமிகு பண்பாளா நேசமிகு நண்பா
மாசுமிகு ஜாதிமதக்கடவுள் இருக்கும் வரை...
ஆசுகவியாய் அவனியில் அவதரி(க்கும்)த்த அத்தனையும்
தூசு(குப்பை) கவிக்கு ஒப்பன்றோ !
ஆசுகவி என்று எனைப் புகழ்கின்றாய்
பாசமிகு பண்பாளா நேசமிகு நண்பா
மாசுமிகு ஜாதிமதக்கடவுள் இருக்கும் வரை...
ஆசுகவியாய் அவனியில் அவதரி(க்கும்)த்த அத்தனையும்
தூசு(குப்பை) கவிக்கு ஒப்பன்றோ !