முத்தம் - சகி

முத்தம் ....

சத்தமின்றி .............
சம்மதத்துடன் ..................
இரு இதழ்கள் ....................
போர் தொடுக்கும் ................
மௌனமாய் .........................
.............முத்தம்.....................

எழுதியவர் : சகிமுதல்பூ (25-Apr-15, 2:39 pm)
பார்வை : 465

மேலே