சொல்வாயோ என் உயிரே …
விடியல் இல்லாத
இரவுகள் வேண்டாம் …
உரசல் இல்லாத
காதல் வேண்டாம் …
ஊடல் இல்லாத
நெருடல் வேண்டாம் …
தேடல் இல்லாத
பிரிவு வேண்டாம் ….
காதல் சொல்லாத
கவிதை வேண்டாம் …
நீயே
மட்டும் இருக்கும்
என் இதயம் …..
அதுவும் வேண்டாமா ….!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
