காத்திருப்பு

உனக்காக காத்திருக்கும் நேரம்
முள்ளோடு இருக்கும் ரோஜா போல
காணாவிட்டாலும் தவிப்பு
கண்டுவிட்டாலும் தவிப்பு

எழுதியவர் : siranji (25-Apr-15, 4:27 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 182

மேலே