ரோஜாவின் வித்யாசம் ஆன் மற்றும் பெண்மைக்கு

பெண்மையின் அழகைக் காண
ரோஜாவாக ரோஜாவோடு வரும்
"எல்லா ஆண்களும்" முடிவில் வாடித்தான் போகிறார்கள்,

ஆண்மையின் அழகைக் காண
வெறும் கையொடு வரும்
" எல்லா பெண்களும்" முடிவில் வாழ்ந்துத்தான் போகிறார்கள்

"சிலநேரத்தில் வேறு ஒரு ரோஜாவையும் எதிர் பார்த்துப் போகிறார்கள்!!!!"""""""""""""""""""""

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (25-Apr-15, 7:15 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 102

மேலே