ஹைக்கூ - பூவிதழ்

இந்த கோடை வெயில்
வேகமாக கரைக்கிறது
ஐஸ் கிரீமுடன் சேர்த்து
சேமிப்பையும் !

எழுதியவர் : பூவிதழ் (27-Apr-15, 4:22 pm)
பார்வை : 109

மேலே