சேவை

என் கையாய் இருந்து
என் வாழ்க்கையை உயர்த்த
ஏணியாய் மாறிய தாய்க்கு
என் கையால் சிறிது உணவை
என் வாழ்நாள் சேவையாய் செய்ய
இறைவன் அளித்த வாய்ப்பு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (27-Apr-15, 7:42 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : sevai
பார்வை : 78

மேலே