எத்தனை
எத்தனை வேலைகளையும்
எத்தனை முறையும்
எத்துணை சலிப்பின்றி
எத்துணையுமின்றி
எந்தனுக்காய் செய்வாள்!
எத்தனை நேரமாயினும்
தனக்காய் எதுவும்
தேவையென்று வேண்டாள்!
அத்தனை அன்பையும்
அம்மா எனக்கே அளித்திடுவாள்!
எத்தனை வேலைகளையும்
எத்தனை முறையும்
எத்துணை சலிப்பின்றி
எத்துணையுமின்றி
எந்தனுக்காய் செய்வாள்!
எத்தனை நேரமாயினும்
தனக்காய் எதுவும்
தேவையென்று வேண்டாள்!
அத்தனை அன்பையும்
அம்மா எனக்கே அளித்திடுவாள்!