புதுக்கவிதை - அனுசரன்

அவள் மௌனத்திற்கு
எழுத்துரு(எழுத்தும் உருவும்)
கொடுத்துவிட்டப்பின்னாலும்
வாதிக்கின்றாள்

நான் "மொழிவாதியாம்"

"அனுசரன்"

எழுதியவர் : அனுசரன் (28-Apr-15, 2:24 am)
பார்வை : 134

மேலே