மனதோடு இன்பம்

ஓர் உடம்பாய் என்னும்படி
இருக்கமாக ஒன்று சேரின்
காற்றாலும் பிரிக்கமுடியா
இன்பம் சேர் உண்டாகும்

எழுதியவர் : முத்துராம் (28-Apr-15, 5:22 pm)
சேர்த்தது : rmmuthuram
பார்வை : 107

மேலே