சுவை - பூவிதழ்

உன் இதழ்கள்
கவிதை வாசிப்பதாய் சொல்லிவிட்டு
ஏனடி என்னை இம்சிக்கிறது
உன் இதழின் சுவையறிய
ஓராயிரம் முறை சுவைத்துவிட்டேன்
இன்னும் சுவை அறியவும்மில்லை
குறையவும்மில்லை !

எழுதியவர் : பூவிதழ் (28-Apr-15, 5:25 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 202

மேலே