இங்கே ஒளிர்வாய் இனி --- வெண்பா

அங்கம் தொடாமல் அழகு பிறரினால்
பங்கம் வராது பசுமையாய் - எங்குமே
தங்கும் உனது தரமுமே பெண்ணழகே !
இங்கே ஒளிர்வாய் இனி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Apr-15, 9:35 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 34

மேலே