அன்பே உனை காணாமல்

தோட்டத்திலே காய் இருந்தும்
தொங்கும் பல கனி இருந்தும்
வீட்டினிலே பயிர் இருந்தும்
விற்றுத் தின்ன பொருள் இருந்தும்

ஓர் நாள் உனை காணாமல்
ஒளிந்தேனும் பாராமல்
நாள் ஏதும் கடந்துவிட்டால்
நான் கிடப்பேன் பட்டினியாய்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (19-May-24, 6:48 am)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 226

சிறந்த கவிதைகள்

மேலே