உன் ஞாபகம்

திரும்ப திரும்ப உன்னை
மறக்க நினைத்தேன்..........
ஆனால் நான் உன்னை
நினைக்க மறக்கவில்லை .......

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (30-Apr-15, 10:04 am)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : un gnaapakam
பார்வை : 321

சிறந்த கவிதைகள்

மேலே