தவறிய நொடிகள்

உன் தவறிய அழைப்புக்கள்
உன்னிடம் பெறத் தவறிய அணைப்புகள்

தவறியது நொடி
தவிப்புகள் கோடி ..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (5-May-11, 6:22 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
Tanglish : thavariya nodigal
பார்வை : 536

மேலே