அவளின் அழகு

.....சிலருக்கு....
அழகாய்ச் சிரிக்கத்தெரியும்
ஆனால்....
அவளுக்கு மட்டும்தான்
அழகாய்...
முறைக்கக்கூட்த் தெரியும்..

எழுதியவர் : கரன் (5-May-11, 6:04 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : avalin alagu
பார்வை : 608

மேலே